தீயின் அருகில் வெம்மை கண்டேன்
சேயின் அருகில் அன்பை கண்டேன்
நாயின் உறவில் நன்றி கண்டேன்
நண்பன் உறவில் கண்ணீர் கண்டேன்
தாயின் அருகில் பாசம் கண்டேன்
தேயும் நிலவிலும் தெளிவு கண்டேன்
நோயின் வலியிலே வாழ்வைக் கண்டேன்
வாயின் காதலில் வலியைக் கண்டேன்
Friday, February 29, 2008
Thursday, February 28, 2008
நடிகன்
நல்லவன் போல நடிக்க நான் நடிகனில்லை
ஏனெனின் நான் நண்பன்
வல்லவன் போல நடிக்க நான் வீரனில்லை
ஏனெனின் நான் வம்பன்
ஏனெனின் நான் நண்பன்
வல்லவன் போல நடிக்க நான் வீரனில்லை
ஏனெனின் நான் வம்பன்
Subscribe to:
Posts (Atom)